Author: venuzviewz

"வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிசா நடித்திருப்பார். மேலும், அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா... Read More